Wednesday, November 8, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

  


வண்ணத்துப்பூச்சி வரைந்த ஓவியம் தன்னை ரசிக்கும் கையிடத்திலே


தன்னை கைப்பற்ற நினைக்கும் கரத்திற்கு பயந்து தன்னை காத்துக் கொள்ளும் வண்ணத்துப்பூச்சி


நிழலுக்கும் நிஜத்திற்கும் போட்டி காண்போரை யார் வசீகரிப்பது என்று


நிஜகரத்தில் சிக்காமல் நிழலோவியத்தில் தஞ்சமடைந்த வண்ணத்துப்பூச்சி

2 comments:

  1. Wow ... நிஜம் எது நிழல் எது என்று புரியாமல் ..குழப்பத்தில் butterfly

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...