Thursday, November 16, 2023

நீல திமிங்கலம் by Vidhya Nivash

 


நீலகடலில் மிதக்கும் திமிங்கலம் மெல்ல உடலை மேலும் கீழும் அசைத்து வளைந்து நெளிந்து போவது போல் நீல வானில் நீ மிதப்பதை பார்க்கும் போது வானமே மடங்கி விரிந்து செல்ல. மெல்ல மெல்ல உடலை திருப்பி காற்றை மெதுவாக தள்ளி செல்லும் அழகை பார்க்க நீல வானில் திமிங்கலம் நீந்துவது போல் மகிழ்ச்சி.    


4 comments:

  1. ஆம் உண்மை. வானத்தில் மிதக்கும் பறவையும் கூட. அழகு படைப்பும் படமும் வித்யா

    ReplyDelete
  2. அழகான உவமை 👌👌

    ReplyDelete
  3. நன்றி கிருத்திகா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...