Wednesday, April 12, 2023

விதை காய்க்கும் by Vidhya Nivash

 


எதை விதைக்கிறோமோ அது

 கண்டிப்பாக காய் காய்க்கும் பலனை

 எதிர்பார்க்காமல் விரும்பியதை

 முயற்சி செய் கண்டிப்பாக ஒரு நாள்

 வெற்றியே ..

எத்தனை முறை சொன்னாலும் மனம்

 இணங்காதது ஆனால்

 மனத்திரையில் பதியத்தான் செய்யும்

 ஒரு நாள் அதில் பிடித்தது

 வெளிப்படும் ...

பிறருக்கு பிடித்த மாதிரியே இருந்து

 அதுவே பழகிப்போன பின் ஒரு நாள்

 ஒரு நிமிடம் மாற்றினாலும்

 பிழையாகிறது அதுவே நமக்கும்

 பொருந்தும் பிடித்ததை செய்வோம், 

 செய்யவிடுவோம் ...

2 comments:

  1. முற்றிலும் உண்மை. அருமை வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...