மெல்ல ஏற விமானம் நினைவுகளை
மறந்து இயற்கை அன்னை ஈர்க்க
மனிதனின் கோலங்களும்
இயற்கையின் வரைபடத்திற்குமான
போட்டி இரண்டும் அசத்தியது ஆளை
மணற்மெத்தையில் சாலைபோல்
கடல் நீரை வடிவமைத்த அழகு கடல்
நீரோ இரு வண்ணத்தில் ஒரு தீவு
போல் மணல் ஊடே நீரில் பாசியின்
படலங்கள் அலங்கரிக்க பார்க்கவே
ஒரு ஆனந்தம்.
தொடரும் அனுபவங்கள் ...

நன்று
ReplyDeleteThank you Veena
Delete