கொஞ்சும் கிளிக்கூட வெட்கப்பட
கிணற்றில் நீர் இறைக்கும் கயிறு கை நழுவ
ஆற்றில் கையில் வந்த மீன்கள் துள்ளி ஓட
கட்டி வைத்த மூட்டையிலிருந்து தேங்காய்கள் உருண்டோட
முத்து மணி சரங்கள் கழுத்திலிருந்து அறுந்தோட
கட்டி வைத்த மொட்டுகள் வெடிக்க
சிப்பியில் முத்து போல் பல் சிரிக்க
சொக்கி போன கதிரவனின் மெய் அழகில்

அருமை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete