Saturday, April 8, 2023

ஏன் ஓடுகிறாய் by Vidhya Nivash

 


எதை கண்டு ஓடுகிறோமோ அதை திரும்பி பார்க்கும் தைரியம் இருந்தால் போதும் அதை ஆட்கொண்டு விடுவோம்..

நீ எப்படியாக இருக்கிறியோ அப்படியே திருப்பி கிடைக்கும் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..

நிழல்களை நிஜமாக ஏற்கும் மனது ஏன் நிஜத்தை புறக்கணிக்கிறது..

எல்லாம் தெரிந்தும் ,செய்ய முடிந்தும் ஏன் அடுத்தவரை நாடி நம்மை ஏமாற்றி கொள்வதை விட, தனக்கு தானே போட்ட வட்டத்திலிருந்து வெளியே வந்தால் போதுமில்ல..


2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...