Monday, August 7, 2023

மைக்ரோ மினி உலகம் -4 by Vidhya Nivash

 


டிசெம்பர் பூவென்று நினைத்தேன் நீ

 யாரோ தெரியவில்லை அழகியே.

 வெளிறிய உன் நிறத்தில் முகம்

 பதிக்க ஆசை. காகிதம் போல்

 இருக்கும் உன் மேனியை தொட்டவுடன்

 மயங்குவாயோ என்ற அச்சம்.

யாரிவளோ யாரிவளோ

 தெரியவில்லை..கேட்பாரின்றி காட்டில்

 பூத்துக்கூலுங்க யார் வந்து அள்ளிச்

 செல்ல.

2 comments:

  1. காட்டுப்பூக்கள் மிக அழகு வித்யா. உண்மை

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...