Thursday, August 24, 2023

வான் கொள்ளா அழகு by Vidhya Nivash

 


கண்ணை பறிக்கும் சூரிய ஒளியில்

 தகதகவென மின்னிய மலைத்தொடர்.

 தீடீரென வான் தூவிய பொன்

 முத்துகள் ஒன்றொக கூடி வானில்

 தோன்றிய அதிசயம் இரட்டை

 வானவில். சிறிது நேரத்தில் காட்சி

 தந்த முழு வானவில் வானம் கொள்ளா

 அழகு.நீரும் ஒளியும் சேர்ந்து

 வண்ணமாக மிளிற ,யார் வந்து

 கவராயம் கொண்டு பிசிறு தட்டாமல்

 வரைந்தனரோ அரைவட்டமாக

 அற்புதம்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வானவில்லின் நிறமும் உங்கள் எழுத்தும் அழகே

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...