Wednesday, August 23, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


நட்சத்திரம் ஒன்று நிலவை எட்டி நின்று ரசிக்கிறது


நிலவில் குடி புக பாதை போட்டாச்சு. உங்கள் சுமையாய் மனித நேயத்தை மட்டும் எடுத்து செல்லுங்கள்.


ஆஹா! என்ன அழகு! இப்படியொரு பாதை பூமியில் இருந்து நிலவுக்கு இருந்து இருந்தால் வஞ்சகர்கள் கூட்டம் முன்னேறி அங்கே குடி புகுந்திருக்கும், பூமியில் இருப்பவர் அமைதியாய் வாழ வழி கோலியிருக்கும்


நிலவிடம் செல்ல ஏணி எதற்கு? அன்றே சோறு ஊட்டும் போது என் தாய் நிலவினை என்னருகே கொண்டு வந்திருக்கிறாளே !

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...