Sunday, August 13, 2023

ஆண்டனா by Vidhya Nivash

 


ஒரு வித்தியாசமான செடி . தண்டு

 மட்டுமே உடல். அதன் நுனியில் மட்டும்

 சிண்டுப்போல் சிறு இதழ்கள்.

 ஒன்றுடன் ஒன்றாக பின்னப்பட்ட

 வலைப்பின்னல் போல் உடல்.பூக்காத,

 காய்க்காத செடிப்போல் இங்கு

 இலைகளே இல்லை.பார்ப்பதற்கு

 அன்றைய டிவி ஆண்டனா போல்

 வடிவம்.

டிவி ஆண்டனா என்றவுடன் பழைய

 ஞாபகம் மொட்டை மாடியோ, வீட்டின்

 ஓட்டின் மீதோ ஏறி அதை சுற்றத்தார்

 இல்லை.அதிலும் காக்கா தான் முதல்

 எதிரி.அன்று தெருவுக்கு ஒரு டிவி

 இன்று சிக்கலே இல்லாத சிக்னலில்

 வீட்டின்  அறைக்கு ஒன்று அதில்

 சிக்கியவருக்கு ஆண்டனாவும்

 தேவையில்லை ஆளும்

 தேவையில்லை எல்லாமே

 அன்லிமிடெட்...


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...