Sunday, August 20, 2023

எதை ரசிக்க by Vidhya Nivash



கொள்ளையழகு இயற்கையின்

 அழகை ரசிப்பதா! மனிதனின் கட்டட

 அழகை ரசிப்பதா! விண்ணை முட்டும்

 கோபுரத்தில் குடும்பத்தோடு கொஞ்சி

 குலாவும் புறவை ரசிப்பதா!

 பிரம்மாண்டத்தில் பிரமித்து அங்கே

 சிலையாக ஆசை.யாரின் அனுமதியும்

 இல்லாமல் கோபுரத்தில்

 குடிக்கொண்ட பறவைகளும்,பலரின்

 கனவில்,கையில் வடித்த,இரு கண்கள்

 காண உருவான, இங்கு கண்மூடி

 ஆயிரம் வருடத்திற்கு மேல் பல

 கோடிகள் கண்கள் கண்ட இந்த

 சிலைகளும் அனுமதிக்க அவர்களின்

 மத்தில் சிலையாக அமர்வேன்..

1 comment:

  1. உண்மை வித்யா. கோயில் கட்டிட அமைப்பு என்றும் பிரம்மிப்பே

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...