Tuesday, August 29, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


கொஞ்சியது அழகு

விஞ்சியது வீரம்

துஞ்சியது உடல்

அஞ்சியது மனம்

கெஞ்சியது காலம்

மிஞ்சியது காதல்

எஞ்சியது நினைவு


எதிர்காலம் பின் நிற்க கடந்த காலமும்

 சொல்வதென்ன?


அவன் மேல் உள்ள காதலையா? 

தன் நிலை அவனுக்கு தெரிந்தால்

 எதிர்நோக்கும் விளைவையா?

அதனால் வரும் மன உளைச்சலையா?

சொல்ல முடியாத உணர்வையா?

தன்னிலை மறப்பதும்

இயலாமையிலா?


ஏன் இந்த குழப்பம்?

முதல் திருமண வாழ்க்கை

 முடங்கியதால்

 தற்போது எழும் முனகல்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...