உன்னை..
அணிந்து கொள்ள தான் ஆசை ..!!
அனுதினமும்..!
இருந்தும் ..
உன் செல்ல சிணுங்கல்..ஓசையில் கொஞ்சம் -
காதலின் சங்கீதத்தை ..
சத்தமாய் உரைத்து ..
காட்டி கொடுத்து விடுகிறாயே..!..
உன்னை என்ன செய்ய?..
முற்றிலும்
உன்னை துறக்க முடியாமல் ..
சில நாழிகை மட்டும்
விலக்கி வைக்கிறோம் ..!!
விளங்கி கொள் ..
எம் கரம் பற்றி இருக்கும்
எம் செல்ல வளையல்களே !...

அருமை கிருத்திகா
ReplyDelete