Wednesday, August 30, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


பெண்களின் கூட்டணியின் பொருள் என்ன?


அடுத்த வேளை என்ன சமைக்கலாம்?


எந்தெந்த காய்கறிகள் அழுகி போகும் நிலையில் உள்ளது?


வருகிற திருமணத்திற்கு என்ன புடவை அணியலாம்?


அதற்கு இணையான நகை எது?


யார் யார் போகலாம்?


அலுவலகத்தில் விடுப்புக்கான காரணம் என்ன சொல்லலாம்? 


இந்த மாத செலவு அதிகமாகி விட்டது. அதற்கு என்ன மாற்று வழி செய்யலாம்?


பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?


ஆடி மாதத்தில் வாங்கிய புடவையை கணவரிடம் சொல்லாமல் மறைக்களாமா?


தேவைப் படாத நேரத்தில் அறிவுரையும் தேவையுள்ள நிலையில் சமாதான பேச்சும்


எல்லாம் சிலாகித்து பிறகு யாரை பற்றி புறணி பேசலாம்?


அந்த பேச்சு நெடுநேரம் சென்ற பிறகு நமக்கென்ன என்று உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் உண்டு


 நம் அழகான அறிவான கூட்டணியில்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...