Monday, August 21, 2023

பித்து by Vidhya Nivash

 


கங்கை கொண்ட சோழபுரம்


இந்த காட்சிக்கு அறிமுகம்

 தேவையில்லை என்று

 நினைக்கிறேன். பொன்னியின்

 செல்வன் படம் வந்த பிறகு பலரும்

 சோழர் சாம்ராஜ்யத்தை பற்றி அலசி

 ஆராய்ந்து இருப்பர்.பல காலமாக

 சொல்லப்படும் வரலாறு நம் முன்

 சோழர் ஆண்ட விதத்தை காட்டிச்

 செல்லும்.ஆனால் அவர்கள் சாட்சியாக

 விட்டு சென்ற கட்டட கலையை

 என்னவென்று சொல்வது.ஒரே

 வார்த்தை பிரம்மாண்டம். அதன்

 அருகில் இருக்கும் போது வரும்

 கர்வமா இல்லை மெய்சிலிர்ப்பா

 தெரியவில்லை.இத்தகைய மன்னன்

 நடந்த தடத்தில் நடக்கிறோம் என்ற

 பித்தா தெரியவில்லை.உலகெங்கும்

 தேடினாலும் கிடைக்காத

 பொக்கிஷமா? தெரியவில்லை !





1 comment:

  1. படங்களின் கருத்தும் அருமை வித்யா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...