Wednesday, August 30, 2023

காற்றே நில் by Vidhya Nivash


  எங்கும் நீல வான் சூழ வெண்

 மேகங்கள் மலைக்கு குடைப்பிடிக்க

 மரங்கள் ஆட காற்றாலை வந்து சுற்ற

 மேகங்கள் மெல்ல அசைய விழித்த

 மலை யார் அங்கே அந்த மரங்களை

 மெல்ல ஆட சொல்லு ரொம்ப குளிருது

 என்று மேகத்தை இழுத்து மூடி தூங்க

 மீண்டும் மேகம் அசைய எட்டிப்பார்க்க

 வந்தது சூரியன் வேறென்ன செய்ய

 என வணங்கிய மலையை பார்த்து

 சிரித்த  காற்றாலை மீண்டும்

 வேகமாக சுற்றியது.அங்கு சென்ற

 ரயில்ப்பெட்டிக்கு கையசைத்தவாறு. 


2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...