பொன் விளையும் பூமியில் நிலம்
பணமாகிறது
ரூபாய் நோட்டுக்கள் பறந்து வந்தாலும்
என் வயலின் விளைச்சலுக்கு
ஈடில்லை, நான் விவசாயி மகன்
விவசாயியின் கண்களுக்கு காட்சிக்கு
வைக்கப்பட்ட ரூபாய் நோட்டு
ஐநூறு ரூபாய்க்கு மூன்று
சோளத்தட்டு, அதிரடி விலை குறைப்பு.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment