Monday, August 28, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


இரையாவது மழலையா? பறவையா?


மண்ணில் புதைந்து முகம் காட்ட இயலா மழலையும்  


இரையோ இது தனக்கு? என்று முகம் நிமிர்த்தி பார்க்கும் கழுகும்


விழித்து நின்றது எதற்கு?


தன்னுடைய பசியை போக்க முடியாவிட்டாலும் மழலையின் அழுகையை நிறுத்தி விட வழி தெரியாமல் 


தன் சுற்றத்தாரை விரட்டி மழலைக்கு ஆயுள் கொடுத்து மனிதன் அறியா மனிதத்துவத்தை காத்து நின்றது


நேயம் கொள்ள அறிவு அவசியம் என்றாலும் இந்த பறவையும் அதை அறிந்து வைத்ததில் ஆச்சரியமே!


எனக்கும் இறக்கை இருந்தால் பறந்திருப்பேன் என்று சொல்லும் சிறுமி தன் இரு கைகளை மண்ணில் புதைத்தவாறு

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...