Monday, August 21, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


மெழுகு பொம்மை என்றாலும் 

கனிவு உண்டு கண்களில்

துணிவு உண்டு துடிப்பில்

அழகு உண்டு அகத்தில்

இளமை உண்டு முகத்தில்

எளிமை உண்டு உடுப்பில்

வளம் உண்டு கழுத்தில்

பாசம் உண்டு கரங்களில்

தோழமை உண்டு பார்வையில்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...