Sunday, August 27, 2023

ஆனந்ந காட்சி by Vidhya Nivash

 


காலையில் ஆனந்த காட்சி சுற்றியுள்ள

 பச்சை பட்டாளத்தின் நடுவே உன்னை

 வேறுப்படுத்தி பார்க்க

 முடியவில்லை.மழை வரும் போது

 தோகை விரித்து நீ ஆடுவாய் என்று

 பொதுவான எண்ணம்.ஆனால் இந்த

 அதிகாலையில் யாரை வரவேற்க

 ஆடுகிறாயோ! யாரை எண்ணி

 தனிமையில் நடமாடுகிறாயோ!

 மானும் ,காட்டு யானையும்,காட்டு

 மாடும் சுற்றித்திரியும் இடத்தில்

 இன்று வித்தியாசமாக வந்த புது

 சுற்றுலா பயணிகள்

 நாங்கள்.பார்ப்பதெல்லாம் அதிசயம்

 எங்களுக்கு...

2 comments:

  1. வனத்தோடு வண்ணமாய் மயில். அழகு வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...