Friday, September 29, 2023

உலக இதய தினம் by Vidhya Nivash

 


இரவில் தூங்கும் போது கூட

 தூங்காமல் என்னை காக்கும் இதயமே

 உயிரோடு இருக்கும் வரை பல நேரம்

 உன்னை துடிக்க துடிக்க செய்த மனம்

 வருந்தியது நீ கடைசியாக நின்ற

 பிறகு, அந்த மனம் குளிரும் படி

 இன்னொரு உடல் சென்று துடிப்பயா

 இந்த உலகம் துடிப்பு நிற்கும் வரை..


கண்ணால் கண்டத்தை உண்ண

 தூண்டும் உணர்வே ஒரு முறை சிந்தி

 கையளவு இதயம் எவ்வளவு தாங்கும்..


பணம் ,லட்சியம் என்று உறங்காமல்

 ஓடும் உடலே ஒரு நிமிடம் முறை சிந்தி

 கையளவு இதயம் எவ்வளவு தாங்கும்..


ஓயாமல் திட்டும் வாயும்,  மனமும் ஒரு

 நாள் சிந்திக்கும்  இந்த கையளவு

 இதயம் எப்படி நின்றது என்று..


கேட்டதில் பிடித்த செய்தி..

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம்

 செய்பவரை அரசு மாரியதையுடன்

 உடலடக்கம் செய்ய உத்தரவு

 போடப்பட்டுள்ளது.

6 comments:

  1. அருமை வித்யா.

    ReplyDelete
  2. நன்று வித்யா

    இதயம் நாளே எனக்கு பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாட்டு தான் ஞாபகம் வருது
    இந்த பாட்ட கண்டிப்பா வாரத்துல ஒரு நாள் கூட ஸ்கிப் பண்ண மாட்டேன்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...