இரவில் தூங்கும் போது கூட
தூங்காமல் என்னை காக்கும் இதயமே
உயிரோடு இருக்கும் வரை பல நேரம்
உன்னை துடிக்க துடிக்க செய்த மனம்
வருந்தியது நீ கடைசியாக நின்ற
பிறகு, அந்த மனம் குளிரும் படி
இன்னொரு உடல் சென்று துடிப்பயா
இந்த உலகம் துடிப்பு நிற்கும் வரை..
கண்ணால் கண்டத்தை உண்ண
தூண்டும் உணர்வே ஒரு முறை சிந்தி
கையளவு இதயம் எவ்வளவு தாங்கும்..
பணம் ,லட்சியம் என்று உறங்காமல்
ஓடும் உடலே ஒரு நிமிடம் முறை சிந்தி
கையளவு இதயம் எவ்வளவு தாங்கும்..
ஓயாமல் திட்டும் வாயும், மனமும் ஒரு
நாள் சிந்திக்கும் இந்த கையளவு
இதயம் எப்படி நின்றது என்று..
கேட்டதில் பிடித்த செய்தி..
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம்
செய்பவரை அரசு மாரியதையுடன்
உடலடக்கம் செய்ய உத்தரவு
போடப்பட்டுள்ளது.

Superb ma ..
ReplyDeleteThank you Kiruthika
Deleteஅருமை வித்யா.
ReplyDeleteThank you Veena
ReplyDeleteநன்று வித்யா
ReplyDeleteஇதயம் நாளே எனக்கு பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாட்டு தான் ஞாபகம் வருது
இந்த பாட்ட கண்டிப்பா வாரத்துல ஒரு நாள் கூட ஸ்கிப் பண்ண மாட்டேன்
நன்றி😊
ReplyDelete