Friday, February 17, 2023

பூகம்பம் by Veena Shankar



பூகம்பம் 



அறிவின் ஆக்கமோ? அறிவியலின் தாக்கமோ ?

பூமியின் அழுத்தமோ? நம்பிக்கையின் இழப்போ ?

மனிதனின் ஆளுமையோ? 

படைத்தவனின் ஆதங்கமோ ?

மனதின் துன்பமோ?

மருவின் விளைவோ? அண்டத்தின் அதிர்வோ ? - நம் 

உயிரின் அதிர்ஷ்டமோ? தவிப்பின் காரணமோ?

கொந்தளிப்பின் உருவமோ ?

எவனின் குற்றமோ?

எமனின் குமுறலோ? உயிர் பலியின் அவலமோ ?

விடை தேட முடியுமோ? உயிருடன் இருந்தால்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...