Friday, February 24, 2023

என்ன சந்தம் by Vidhya Nivash

 


மெல்லிய நூலிழையில் அதிகாலை குளிர்ந்த காற்று மெதுவாக ஜன்னல் வழி உள்ளே வந்து இரும்புச்சட்டியை எட்டிப்பார்க்க..

என்ன சந்தம் .. 

என்ன சமைப்பது என்று தெரியாமல் குழம்பிய கையில் கிடைத்ததை சமைக்க ..

விடிந்தும் விடியாத அழகை கடற்கரையில் நின்று ரசிக்க நினைத்த மனம் இங்கு சட்டியில் வதக்க ஆதரவு தந்த காற்று பிள்ளைகள் சொல் போல்..  பார்த்த நொடியில் இது தானா என்று பட்டென்று மூடியது ஜன்னலை...

சூடான காப்பி ஆறுதல் தந்தது...

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...