பல்லின் வரிசை போல் மேலே கீழே
ஒன்றில்லை மற்றொன்று செயலற்றது
கண்ணுக்குள் இருக்கும் மணி போல் உன்னுள் நான்
உள்ளே வெளியே செல்லாமல் ஓரிடத்தில்
மேலே கீழே ஆடும் நாக்கு
உள்ளே வெளியே சென்று வரும் மூச்சு
மூச்சு விடாமல் அடக்கிய பேச்சு
பேச்சிற்கு மயங்கிய மனம்
மனத்திற்குள் எத்தனை ரணம்
மேலே கீழே உள்ளே வெளியே ஓடும்
நிலையற்ற எண்ணம் வானின்
வண்ணக்கலவையை கண்டு நின்றது

வானவில், வானத்தின் வனப்பு. அழகு உங்கள் எழுத்தில்
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete