ஒரு பக்கம் கடலும் வானமும் தெரியாத படி ஒன்றுடன் ஒன்று கலந்து ஒர் உடல் ஈர் உயிராக காற்றொடும் உருமாறி படர்ந்து கிடக்க..
இந்த வானுயர கட்டிடங்கள் நெட்டை குட்டை நீளம் வட்டம் சாய்ந்து நெளிந்து சுருண்டு மடங்கி அப்பப்ப எத்தனை பரிணாமங்கள் எடுத்திருக்கு மனிதனுடைய அதிபுத்திதனத்தால் ஊடே சிதறிய சிப்பியை பொறுக்கி அடுக்கினார் போல் சிறு சிறு கட்டிடங்கள் என்ன தான் கருப்பு வெள்ளை என வண்ணத்தில் எண்ணத்தில் தீப்பெட்டி போல் கட்டிங்டகள் எழுப்பப்பட்டுள்ளன என்றாலும் மனத்தை தட்டி செல்வது இயற்கையின் சீர்மிகு அழகான நீல வானும் கடலின் சங்கமமே...

No comments:
Post a Comment