Sunday, February 19, 2023

ரயில் பயணங்களில் by Veena Shankar

 


ரயில் பயணங்களில்


காணும் காட்சிகளில் ரசித்தது பல 

கருத்தினால் மாறுபடும் வார்த்தைகள் பல

விழி இல்லாதோர் பாடும் பாடல்கள் பல

மழலைகளின் அழுகுரல் கூச்சலும் பல

இணை பிரியா தொடரும் பெட்டியில்

 மாறும் மனிதர்களின்

மத்தியில் 

தொடர்ந்த வாழ்வுகள் பல.

 மலர்ந்த நினைவுகள் பல

கிடைத்த அனுபவங்கள் பல

விபத்துக்களில் சிதறிய உயிர்கள் பல

ஆரம்பித்த சினேகங்கள் பல

முடிந்த சோகங்கள் பல

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...