Friday, February 24, 2023

கிடையாது by Veena Shankar



 கிடையாது


தவிக்கும் உள்ளத்திற்கு ஆறுதல் கிடையாது


தாங்கும் தாய்க்கு வெகுமதி கிடையாது


திருந்திய வாழ்விற்கு அங்கீகாரம் கிடையாது


தீரன் வாழ்வில் அமைதி கிடையாது


துடிக்கும் நெஞ்சங்களுக்கு பின்னடைவு கிடையாது


தூங்கும் மனிதனுக்கு வாழ்வு கிடையாது


தெளிந்த நீரோடைக்கு மாசு கிடையாது


தேடுதலுக்கு முற்றுப்புள்ளி கிடையாது


தைரியம் சொல்ல தோல்வி கிடையாது


தொண்டனுக்கு விடியல் கிடையாது


தோற்பதில் மட்டுமே துன்பம் கிடையாது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...