Thursday, February 23, 2023

படிகள் by Veena Shankar

 

 

வாழ்க்கையில் முன்னேறும் போது படிகளிலும் பின்னடைவு கொள்ளும் போது படிகளின் கைப்பிடி சுவர் போல சறுக்காமல் இருக்க முதல் படியில் கால் வைக்கும் போதே முயற்சியையும் நம்பிக்கையையும் மனதில் கொண்டு ஏறவேண்டும்

படிகள் நம்மை ஏற்றி விட மட்டுமே அமைந்ததல்ல. பின்னோக்கி திரும்பி நாம் ஏறிய பாதையை பார்க்கவும் கற்று தருகிறது

முதல் படியில் ஏறும் போதே கடைசி படியை பற்றி நினைப்பதை விட நம் முன் இருக்கும் அடுத்த படியில் ஏற நம்பிக்கை பிறப்பதோடு மட்டுமல்லாமல் நம் இலக்கை எளிதாக்க உதவும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...