Sunday, February 26, 2023

ஆடி நின்றேன் by Vidhya Nivash

 


தேடி தேடி கிடைக்கும் சுகம்

தேடாமல் வருவதில் கிடைக்குமா 

நாடி நாடி வரும் சொந்தம்

நாடாமல் வரும் நட்பு

வாடி வாடி போன முகம்

வாடாமல் மலர்ந்ததென்ன

பாடி பாடி வரும் இன்பம் 

பாடாமல் வரும் துன்பம்

ஆடி ஆடி ஓய்ந்த கால்கள்

ஆடாமல் நிக்குமா

தேடி நாடி வாடி பாடி ஆடி நின்றேன்!




2 comments:

  1. கோடி கோடி கொடுத்தாலும் கிடைக்காத சுகம் ஒன்றே நம்மை மெய் மறந்து ரசிக்க வைப்பதும் . அருமையான எதுகை வரிகள் வித்யா

    ReplyDelete
  2. உண்மை நன்றி வீணா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...