Tuesday, April 4, 2023

எங்கே அன்னம் by Vidhya Nivash



 நேற்றிருந்த காற்றை காணோம் 

மலரை மொய்த்த வண்டை காணோம் 

வட்டமிட்டு பறக்கும் பட்டாம்ப்பபூச்சியை

 காணோம் தேனையும் காணோம்

 பாலையும் காணோம்

பலாச்சுளையிலிருந்து வடியும் தேனை

 அருந்த ஆளை காணோம் 

பூத்துக்குலுங்கும் மலரை தீண்டவும்

 தேனீக் கூட்டத்தை காணோம்

சட்டியில் கூட்டுக்கறி ஊரை இழுக்க

 நெல்லரசி உலையில் கொதிக்க

கடைந்த மோர்  வெண்ணெய் ததும்ப

 போட்டது போட்டப்படி கிடக்க எங்கே

 போனாள் அன்னம் அவளை

 காணாமல் நின்றதோ அனைத்தும்

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...