Wednesday, August 2, 2023

மைக்ரோ மினி உலகம்-2 by Vidhya Nivash


உன்னை தாண்டி செல்லும்

 போதெல்லாம் என்னை இழுத்தாய்

 உன் வண்ணத்தில் ஆனாலும் என்

 கைபேசி உன்னை படம் பிடிக்க

 தாமதிக்க உன் நிறமும் குறைந்தது.

 நேரில் உஜ்ஜலாவில் குளித்த

 வண்ணம். உன்னில் கொஞ்சம் மூழ்கி

 குளிக்கவா.சமயத்திற்கு நிறம் மாறும்

 குணம் மழையில் வெளுத்த சட்டை

 போல் சிரிக்கும் சில நேரம். மீண்டும்

 பூசி விட உன் நிறம் தருவாயா

 கண்ணே..


1 comment:

  1. விடையறியா கேள்விக்கு விடையறிய ஆவல் வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...