Thursday, August 31, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


உள்ளிருப்பு போராட்டம் எதற்கு?


வாழ்க்கையில் கைதியானதாலா?


அல்லது  


வசதியை தேடி அலைந்ததாலா?


அல்லது


துரத்திய சூழ்நிலையாலா?


அல்லது


கொண்ட வினையாலா?


அல்லது


அடைந்த பிறப்பாலா?


அல்லது


தவறை திருத்திக் கொள்ளாததாலா?


அல்லது


கொள்கையை மறுத்ததாலா?


அல்லது


கொஞ்ச தெரியாததாலா?


அல்லது 


கெஞ்ச விருப்பமில்லாததாலா?


அல்லது


பரிவு கொண்டதாலா?


அல்லது 


பிரிவு கண்டதாலா?

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...