Thursday, August 31, 2023

குளுமை by Vidhya Nivash

 


தனிமையில் வெறுமை இல்லை இந்த

 சலசலவென ஓடும் நீரில் யாரும்

 தேவையில்லை .ஒற்றை கல்லில்

 அமர்ந்து மீனுக்கான வெகு நேர

 தேடலின் நடுவே தன் இரு சிறகை

 விரித்து பார்ப்போரை தன் வசம்

 இழுக்க கருமையும் இந்த வெயிலில்

 ஜோலிக்க சுற்றியுள்ள பசுமையை

 தாண்டி இது என்ன அழகு என

 வியக்கச் செய்கிறது.

2 comments:

  1. உண்மை வித்யா.. அதுவும் நீரின் குளிர்ச்சி புகைப்படத்தில். அருமை

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...