ஒருபுறம் அமைதியாக ஓடும் ஆறு
மறுபுறம் கொந்தளிக்கும்
கடல்.இரண்டும் ஒன்று சேரும்
அழகு.அமைதியான நதியில் செல்லும்
படகில் நாமும் கரைந்து செல்ல வழி
எங்கும் இதுவரை கண்ணில் படாத
பறவைகள் வரவேற்க பேரலைகளின்
சத்தம் நம்மை எழுப்ப அந்த
அலைகளின் சாரல் காற்றில் படலமாக
எங்கும் வெண்புகை
மூட்டம்.கேரளாவில் நெய்யாறு
அரபிக்கடலில் கலக்கும் இடம்
பூவார்.மனதை கொள்ளை
கொள்ளும் அழகும், பசுமையும்
பூவார் தீவு.


கேரளாவே அழகு அது கூட உங்க எழுத்தும் கலக்குறீங்க -- வித்யா
ReplyDeleteநன்றி சின்னா
ReplyDelete