வண்ணத்தில் எண்ணத்தில் கண்ணத்தில் கிண்ணத்தில் வழித்தோடும் வண்ணங்களை அள்ளி வானவில்லில் தெளிக்க, வண்ண மழைத் துளியில் நனைய எதற்கு வண்ண உடை என்று வெள்ளையில் உலா வரும் மக்கள் .
அழகு வண்ணம்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அழகு வண்ணம்
ReplyDelete