நாணயம், இல்லாதவன் மூடன் செயலாலும் சில்லரையாலும்
நா நயம் தெரியாதவன் நாணயம் இழப்பான்
அன்றைய நாணயத்தின் மதிப்பு
இன்றைய நாணயத்தில்
(நேர்மை) இல்லை
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment