Thursday, March 7, 2024

படமும் கருத்தும் by Kiruthika

  


எல்லோரும் வந்தாச்சு.. மப்பிளைய மட்டும் இன்னும் காணோம்..!.

இவருக்கு மட்டும் தனியா வடை சுட்டு வச்சு கூப்பிடனுமா ...என்ன ?!...😂

பாரு!.. நம்ம பொண்ணு சாப்பிடாம கீழ வாசலயே நிக்கறா ?!...😂😂😂

வேற ஒன்னும் இல்ல..மாப்பிள்ளை கொஞ்சம் நம்ம விட கலரா வெளுப்பா இருக்காராம் ..அதான் கொழுப்பு..!...😂


 கூப்பிட்டு பார்த்தும் மாப்பிள்ளை வரல..மூஞ்ச தொங்க போட்டுட்டு இருக்காரு ...!..விடுங்க.. பசிச்சா தானே வருவாரு... பொண்ணே சொல்லிட்டா.. வாங்க..நாம சாப்பிடலாம் 😂

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...