Thursday, March 7, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


மேல் தட்டு நடிகர் நடிகைகளின் வாய்ப்புகள் போக சிந்தி சிதறிய கதாபாத்திரங்களில் நடிக்க காத்திருக்கும் கீழ் தட்டு நடிகர் நடிகையர்


விருந்தினர் வருகையை சொல்லும் 

இவர்களே விருந்தினராக 

மாறிப் போன அவலம் இங்கே தொடர்கிறது 

காரணம் அறியாமல்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...