Tuesday, March 12, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


பணம் இல்லையென்றால் ஒரு வலி தான் .மனம் எதற்கும் ஆசைப்படாது. போதும் என்ற மன அடக்கம்,தன்மானம். 

பணம் இருந்தால் பல தலைவலி.அடங்கா ஆசை.வேண்டும் இன்னும் வேண்டும்.நிறைவு அடையா மனம் தன்மானத்தையும் இழக்கும் .


பணம் அவசியமே.ஆனால் அது தரும் நெருக்கடி, ஆசை, இரத்த சொந்தகளை பிரிப்பது ஏன்! ஒரு கைப்பிடி சாதமும் ,சுண்ட வைத்த குழம்பும் தந்த நிறைவை எந்த பணமும் தரா!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...