என்னில் நீ உருவத்தில் மட்டுமல்ல ,பசியில்,புசிப்பதில், வேட்கையில் சரிக்கு சமம்.ஊரே சொன்னாலும் நமக்கு நாம் யார் என்று தெரியும்.இதில் என்ன வேசம்!பாசம் போதும்.இயற்கை கொடுத்த அழகிருக்க எதற்கு வேடிக்கை.உன் கேளிக்கையே...வாடிக்கை அதுவே போதும்.
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
அழகு ரசனை வித்யா
ReplyDelete