Wednesday, March 13, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash


 பட்ட மரத்தில் துளிரும் நம்பிக்கை. நிற்க நிழலும் அமர இடமும் சுவாசிக்க காற்றும் தர இன்னும் கொஞ்சம் வளர வேண்டும்.தண்ணீர் ஊற்றாவிட்டாலும் மீண்டும் துண்டிக்க வேண்டாம் எங்கள் நம்பிக்கையை ..
 

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...