Sunday, March 3, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


இவனை வாங்காமல் தவிர்ப்பது நல்லது

அப்படி வாங்கினாலும் வீட்டிற்கு கொண்டு வராமல் இருப்பது நல்லது

அப்படி கொண்டு வந்தாலும் உபயோகப்

படுத்தாமல் இருப்பது நல்லது

என்ன பேச்சு பேசுறான்?

இவனை காசு கொடுத்து வாங்கி இந்த பேச்சு தேவைதானா?

சுகம் தரும் துணையே மேல் இவனை விட

அவளிடம் காசு வாங்கி பயன்படுத்துவதால் அவள் திட்டும் ஒவ்வொரு வார்த்தையும் ஓர் அனுபவம் தான்

வாழ்க என் மனைவி


அன்பான, அறிவான கணவனின் பதில் செல்போனை பார்த்து

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...