Sunday, March 3, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


அவளுடைய முகம் ஒரு உலக வரைபடம் அல்ல குடும்ப வரைபடமும் இல்ல அது ஒரு கால, உணர்ச்சி வரைபடம்.பல வண்ணங்களை அள்ளி பூசி வேசம் போட தேவையில்லை.இயற்கையே பல வண்ணத்தை கொடுத்திருக்கு அவள் வண்ணம் அசைவதற்கு,இசைவதற்கு ஏற்ப.அதை காண கண்ணாடி தேவையில்லை கண்கள் போதும் புண்கள் அல்ல.புண்களை துடைத்தெறிய கண்களும் ,முகமும் வண்ணமிட்ட கோலமாக பிரகாசிக்கும்.

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...