Monday, March 25, 2024

படமும் கருத்தும் by Vidhya Nivash



 ஒரு கை கொடுக்க ஒரு கை காக்க இது ஒரு தொடர்கதை..

தொடர்பிற்கு வெளியே இருப்பவரும் தொடர்ப்புக்கொள்ள ஓரே வழி

அழைத்தால் துடிக்கும் அழைக்கா விட்டாலும் துடிக்கும்

நம்பி கொடுக்கலாம் வாடகைக்கு திரும்ப கிடைக்கும் பல வட்டியோடு 

அரவணைக்க புகலிடம் புறக்கணிக்க பொதுவிடம்


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...