Friday, March 8, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


புத்தகத்தின் புரட்சி வாசகரிடத்தில் மட்டுமல்ல

எழுத்திலும் 

விற்பனையிலும் உண்டு


 படித்ததால் வெடித்த புரட்சியா ?

படிக்காததால் கொண்ட அறிவீனமா?

புதுமையை புகுத்த முடிவா?

நடைமுறைபடுத்த முடியாததால்

விரக்தியா? 


ஏதாகிலும் அவை குறைவே!


பெண்மையின் மென்மை அறியாத மனிதம் இருக்கும் வரை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...