உதடுக்கு மட்டும் தான் வர்ணம் பூச முற்பட்டாள் ...அவள் பூப்படைந்தது முதல் படுக்கையில் நரை வந்து விழும் வரை சுமக்கும் வேலைகள் வானலவுக்கு குறைந்தது அல்ல என நீலமும்...உன் உணர்வுகள் சீண்டப்பட்டால் ,சிதைக்க யாரேனும் முற்பட்டால் ..சினம் கொள் என சிவப்பும்...நீ நினைத்ததை மங்கள கரமாய் திறம்பட செய்து முடிப்பவள் என மஞ்சளும்..உன் எண்ணங்கள் போல் தான் உன் மனமும் என வெண்மையும்..வந்து தங்களை வார்த்து இணைத்து கொண்டது...அவள் பெண்மையை மேலும் சிறப்பிக்க ..❤️❤️❤️
Subscribe to:
Post Comments (Atom)
படமும் கருத்தும் by Veena and Vidhya
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...

No comments:
Post a Comment