Thursday, March 7, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



கோலங்கள் பல

 வண்ணங்களே!

எண்ணங்களின் பிரதிபலிப்பே!


மனச்சிக்கலை பறைசாற்றும் கம்பிக் கோலங்கள்


அதனின்று வெளி வர உதவும் விரல்கள்

வாழ்க்கையில் திருப்பங்கள்


வண்ணக்கோலங்கள் பறைசாற்றும்  அவரவர் 

மனநிலையின் ஓட்டத்தை


சின்ன கோலங்கள் பறைசாற்றும் செயலின் அவசரத்தை 


பெரிய கோலங்கள் பறைசாற்றும் காலத்தின் பொறுமையை


தெளிவில்லா கோலம் பறைசாற்றும் மனதின் குழப்பத்தை


தெளிவுள்ளகோலம் பறைசாற்றும் நிறைந்த மனதை


கோலங்கள் பெண்களின் கை ஜாலமே!

அதனால் 

முற்றத்தில் பிறக்கும் ஜ்வாலையே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...