Thursday, March 7, 2024

படமும் கருத்தும் by Jaya

 


காகமே


இந்த சுயநல உலகில்

பல பற்றற்ற மனிதர்களுக்கு மத்தியில்

பாசமாக

பாசங்கு இல்லாது

பகிர்ந்து உண்ணும் 

இந்த காகங்களும்

கற்று தரும் பாடங்கள்

மனிதர்களுக்கு ஏராளம்!!!


========


உணவினை காணும்போதெல்லாம்

தரை இறங்கும் கருமை விமானங்கள்!!!!!


=========


காக் கா என கரைந்து

காணும் இடமெல்லாம்

குழுக்களாய் 

காண்கின்ற பொழுது

காணாமல் போகின்ற மனித குணம் 

கண்முன்னே!!!!!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...