Monday, March 25, 2024

கையளவு இதயம் by Veena Shankar

 


கையளவு இதயம்

உடலளவில் பேச

உலகளவில் பாராட்டு பெறும்


 கையளவு இதயம் உலகளவில் பேச வேண்டுமெனில் அது 

இழந்தோருக்கு தானம் தரப் பட வேண்டும்


 காதலர்களிடையே இதயம் பரிமாறப்படலாம்

ஆனால்

காதல் பகிரப்பட அல்ல


ஓர் கரம் நீட்ட

ஓர் கரம் கொடுக்க

இதயம் 

ஓர் பொருளல்ல, 

ஓர் உணர்வு

ஓர் உயிராய் ஆன பின்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...